23/04/2023 - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகள் வரைந்த ஓவியங்கள் வெளியாகி உள்ளது.
அழகான ஓவியம் வரைந்த மாணவ,மாணவியர். - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வெளியாகி உள்ளது.
நிழல் இல்லாத நாள் - நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள்
தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள்
தீக்கதிர் வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில் அழகான ஓவியம் வரைந்த மாணவ,மாணவியர். - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வெளியாகி உள்ளது.
Friday, 7 April 2023
பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
நூலக புத்தகங்கள் படித்து கருத்துக்களை கூறிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய பெற்றோர்கள்