Sunday, 29 January 2023

 அழகான ஓவியம் வரைந்த  மாணவர்    -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவரின்   ஓவியம்   வெளியாகி உள்ளது.



 தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை  வழங்கும் விழா


திருக்குறள் எழுதி புதிய பல வண்ண நிறத்தில் புத்தக பை பெற்றதால் மாணவர்கள் மகிழ்ச்சி 



Wednesday, 25 January 2023

 குடியரசு தின விழா

 
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்

 






  

 தேசிய வாக்காளர் தின விழா 


வாக்காளர்தினத்தை திருமண விழா போன்று நடத்த வேண்டும் - மாணவி பேச்சு

வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு பரிசு  வழங்குதல் 

Saturday, 21 January 2023

 அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவி   -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவியரின்   ஓவியங்கள்   வெளியாகி உள்ளது.



 பள்ளி தேடி சீரோ பேலன்சில்  வங்கி கணக்கு 

இளம் வயது மாணவர்கள் வங்கி கணக்கு புத்தகம் பெற்று அசத்தல் 








Thursday, 19 January 2023

 தொழில் நேர்மை - வாடிக்கையாளருக்கு நண்பர் - வாழ்த்துகள் 

வாகன பேட்டரியில் ப்ரோ வாரன்டி - புதிய தகவல் 


உள்ளதை உள்ளபடி சொல்லி வியாபாரம் செய்யும் விற்பனையாளர் 



Monday, 16 January 2023

 அழகான ஓவியம் வரைந்த மாணவிகள்   -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகளின்   ஓவியம்  வெளியாகி உள்ளது.



Saturday, 14 January 2023

பகலில் இரவு நேர விலங்குகளுடன் ஒரு பயணம் 

அருகில் வரும் சிங்கம்,புலி,சிறுத்தை - த்ரில் அனுபவம் 

மிகப்பெரிய ஆற்றின் நடுவே பயணம் 

5டி - ஐமேக்ஸ் தியேட்டரில் படம் பார்த்தல் 

ஹைதெராபாத்தில் ஆறாவது நாள் பயண அனுபவம் 












Thursday, 12 January 2023

 பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 

மாணவிகளுடன் மாணவர்களும் பங்கேற்று  கோலம் போட்டு அசத்தல்







 

 

 தேசிய இளைஞர் தினம் 

விவேகானந்தர் பிறந்த நாள்   

பொன்மொழி, ஓவியம் வரைதல் போட்டிகள்  

 

Tuesday, 10 January 2023

 புதிய மாவட்ட  தொடக்க கல்வி அலுவலருக்கு வாழ்த்துகள்  



Sunday, 8 January 2023

 அழகான ஓவியம் வரைந்த மாணவி  -    தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவியின்  ஓவியம்  வெளியாகி உள்ளது.



முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி 

மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி ? நேரடி விளக்கம் 

இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின் கூட்டம் 

ஜப்பானிய தோட்டமும், ஒற்றைக்கால் கொக்கும் 

ஐதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம் 


Saturday, 7 January 2023

 திருவிருக்குறள், திருஇடைமருதூர் ,திருபுறவம்,  பாடல்கள்  பயிற்சி 




மிக உயரத்தில் 100 ஆண்டுகளை கடந்து நிற்கும் பல்கலைக்கழகம் 

மார்பிளால் ஆன பிர்லாமந்திர் கோவில் 

12 அடி ஆழத்தில் அமைத்து மிக உயரமான கல்லறைகள் 

ரம்மியமான கண்டிப்பேட் லேக் 

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கேபிள் பாலம்  

ஹைதராபாதில் நான்காம் நாள் சுற்று பயணம்