Tuesday, 29 November 2022

 சிறந்த கல்வி நிறுவனத்துக்கு பாராட்டு கேடயம் 






Saturday, 26 November 2022

 அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள் -   இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


 பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் வெற்றிக்கு 

பள்ளி மாணவர்கள் பாராட்டு



Friday, 25 November 2022

 வானொலி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் 

அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தல்  !




Saturday, 19 November 2022

 நடு ரோட்டில் 8 போட்டால் தண்டனை நிச்சயம் 

போலீஸ் எஸ் ஐ பேச்சு 

புதிய வாகன விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 


 அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள் -   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.



Thursday, 17 November 2022

 நான்கு இட்லிக்கு ஐந்து பிளாஸ்டிக் பை வாங்குவதை தவிருங்கள்  

சுகாதார ஆய்வாளர் விழிப்புணர்வு

என் குப்பை என் பொறுப்பு :மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் 









 

Wednesday, 16 November 2022

 மணிமலர்   நிகழ்ச்சி !


ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

Monday, 14 November 2022

 கேளுங்க! கேளுங்க! இன்னைக்கு கேளுங்க - அகில இந்திய வானொலி மதுரை பண்பலையில் இன்னைக்கு காலையில் 11 மணிக்கு கேளுங்க ! 


கண்ணாடி மாளிகை நிகழ்ச்சி - குழந்தைகளின் சிறப்பு   தொடர்பாக கலந்துரையாட வானொலி நேரலையில் இணையும் நடுநிலைப் பள்ளி  மாணவர்   



 *🔴🛑இன்றைய தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியின் தகவல் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது*.    


 குழந்தைகள் தின விழா 

Saturday, 12 November 2022

 அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள் -   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.




Friday, 11 November 2022

 பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்குதல் 


Wednesday, 9 November 2022

 பொன்னுல கொஞ்சம்,மண்ணுல கொஞ்சம், பங்குல கொஞ்சம் என்கிற செட்டிநாட்டு பாடலை பின்பற்றுங்கள் 

மீச்சுவல் பண்ட் முதலீட்டார் விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல் 

Tuesday, 8 November 2022

 மாணவிகளுக்கு பாராட்டு  

 பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று ரூபாய் 1500 பரிசு பெற்ற மாணவிகள் 

 




Friday, 4 November 2022

ஊழல் தடுப்பு  விழிப்புணர்வு வாரவிழா 

  பிறந்தாலும் லஞ்சம், இறந்தாலும்   லஞ்சம் 

லஞ்சம் கேட்டால் 8883434786 என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள்  

 லஞ்சத்துக்கு அடிப்படை நமது பயமே

விஜிலென்ஸ் டி .எஸ்.பி. விழிப்புணர்வு தகவல் 




Thursday, 3 November 2022

 கந்த சஷ்டியில் கலை நிகழச்சிகளால் கலக்கிய பள்ளி