Saturday, 29 October 2022

 “சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா

மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 



நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 30-10-2022
நேரம் : மாலை 6-15 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.

Friday, 28 October 2022

 பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நாளை 30/10/2022 அன்று மாலை 6.15 மணிக்கு  தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக நடைபெற உள்ளது. அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் பள்ளியில்    நடைபெற்றன.








Wednesday, 26 October 2022

  எல்.வி.எம்.3 - எம்2 ராக்கெட் வெற்றிக்கு 

பள்ளி மாணவர்கள் பாராட்டு


Sunday, 23 October 2022

 அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள் -  இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.



Thursday, 20 October 2022

பாதுகாப்பான  தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு  விழிப்புணர்வு 







Wednesday, 19 October 2022

புத்தகம் வாசித்து  ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வென்று  அசத்திய மாணவர்கள்

நூல் வாசித்தல் பரிசு - புதிய முறையில் புத்தகம் படிக்க பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு 

  

வாசிப்பை சுவாசிப்போம் - புத்தகம் வாசிப்பு முகாம் 







Monday, 17 October 2022

 வாசிப்பை சுவாசிப்போம் 

புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத வீடு போன்றது 

சர்வதேச பயிற்சியாளர் பேச்சு 

புத்தகம் படித்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் 








Saturday, 15 October 2022

 இளைஞர் எழுச்சி நாள் 

அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள் 




Friday, 14 October 2022

தேசிய அஞ்சல் வாரம் 

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட்,அஞ்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் 

பள்ளி மாணவர்கள் பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் அலுவலகத்துக்கு  களப்பயணம்














Monday, 10 October 2022

 கேளுங்க! கேளுங்க! இன்னைக்கு கேளுங்க - அகில இந்திய வானொலி மதுரை பண்பலையில் இன்னைக்கு காலையில் 11 மணிக்கு கேளுங்க ! 


கண்ணாடி மாளிகை நிகழ்ச்சி - சர்வேதச பெண்குழந்தைகள் தினம்  தொடர்பாக கலந்துரையாட வானொலி நேரலையில் இணையும் எட்டாம் வகுப்பு மாணவி  



 

Sunday, 9 October 2022

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்  








Saturday, 8 October 2022

 அகில இந்திய  வானொலியில் பள்ளி மாணவர்  ஆர்.ஜெ வாக அசத்தல்