Saturday, 30 April 2022

 பள்ளி தேடி  கொரோனா தடுப்பூசி 

மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது 






Friday, 29 April 2022

மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி 

ரூபாய் 2000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை 

அண்ணல்  அம்பேத்கார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி 

 





Wednesday, 27 April 2022

 மணிமலர்   நிகழ்ச்சி !

ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

 






Monday, 25 April 2022

 புத்தக திருவிழா போட்டிகளில்  அசத்திய மாணவிகளுக்கு பாராட்டு 

 







Sunday, 24 April 2022

 *🛑🔴 இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது*.           


  

Saturday, 23 April 2022

உலக புத்தக தினம் : வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா 

  முதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம் செய்தல் 

 






 

Friday, 22 April 2022

 பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 

 






Tuesday, 19 April 2022

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு  - மொபைல் வாகனத்தில்  படங்கள் காண்பித்து  விளக்கிய சார்பு ஆய்வாளர்

யாராக இருந்தாலும் குழந்தைகளாகிய உங்களை தவறான இடங்களில் தொட்டாலோ ,கிள்ளினாலோ 1098 யை அழையுங்கள்

 பெண்கள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய எண்கள் 1098,1091,181

 






Monday, 18 April 2022

 


தீ தொண்டு வாரம் விழிப்புணர்வு

 





Saturday, 16 April 2022

 நிழல் இல்லாத நாள் - நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள்