Sunday, 30 January 2022

 தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்,விலையில்லா முட்டை வழங்கல்

 ஒவ்வொரு மாணவருக்கும்  ஐந்து  முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 




Friday, 28 January 2022

  மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் 

மொபைல் போன் இல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கல்வி வழங்கிய ஆசிரியர்கள் 



Tuesday, 25 January 2022

 குடியரசு தின விழா

 
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்

 

  கொரோனா நேரத்தில் அரசு மருத்துவமனை செவியலியரின் சேவையை பாராட்டி பள்ளி குடியரசு தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய பள்ளி

 




 

குடியரசு தின விழா  போட்டிகள் 

 மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் குடியரசு தின விழா போட்டிகளை ஆன்லைன் வழியாக நடத்திய பள்ளி


ஊரடங்கு நேரத்தில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்திய மாணவர்கள் 



Sunday, 23 January 2022

 கூகுள் மீட்டு மூலமாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 

 மூன்றாம் வகுப்பு உட்பட இளம் வயது மாணவர்கள்  இணையம் வழியாக ஆர்வத்துடன் பாடம் கற்றல் 

 

 

Friday, 21 January 2022

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - TNPTF



ஆசிரியர்களின் நலன் காக்க , வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி  சார்பாக தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

 


தகவல் 

அன்புடன்,

லெ .சொக்கலிங்கம்,

TNPTF ,

தேவகோட்டை.

 

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=W44ZPbB83cI

 

 

Thursday, 20 January 2022