Saturday, 24 December 2022

 அழகான ஓவியங்கள் வரைந்த மாணவர்கள் -   இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் வெளியாகி உள்ளது.


Friday, 23 December 2022

படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி

பள்ளி  விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் 




 

Monday, 19 December 2022

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியின்  தகவல் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது


Sunday, 18 December 2022

நன்றாக தேர்வு எழுதுவது எப்படி?

வட்டார கல்வி அலுவலர் அறிவுரை 

Friday, 16 December 2022

 நிதி சார் கல்வி முகாம்

பட்ஜெட் போடுவது எப்படி ? மாணவர்ளுக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வு 












Monday, 12 December 2022

 இன்றைய தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவரின்  தகவல் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது 


 வங்கிக்கு களப்பயணம்  சென்ற பள்ளி மாணவர்கள் 


 வங்கிக்கு மாணவர்களை அழைத்து சென்று வாழ்க்கை கல்வியை கற்று கொடுத்த  பள்ளி

எனது அம்மாவை யாரிடமும் சலான் பூர்த்தி செய்ய கேட்கவிடமாட்டேன் - நானே பூர்த்தி செய்து கொடுப்பேன் - மாணவர் பேச்சு 







Saturday, 10 December 2022

 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !

AIR மதுரை பண்பலை வானொலியில் கேளுங்க !

நாள் : 10/12/2022

நேரம் : இரவு  சரியாக 8.30 PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 



 


கேளுங்க! கேளுங்க ! மதுரை அகில இந்திய வானொலியில் இன்று 10/12/2022 மாலை 8.30 மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி  (பகுதி - 2)   உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்! 

நன்றி !

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR MADURAI  என்பதை சொடுக்கினால் மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.


STFI சார்பாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி சிவகங்கை மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்ற தருணம்.




தோழமையுடன் ,

லெ .சொக்கலிங்கம்,

தேவகோட்டை.

Thursday, 8 December 2022

 தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்


தொழுநோயை தடுக்க சத்துள்ள காய்கறி,கீரைகளை சாப்பிடுங்கள் 

  தொழுநோய் மேற்பார்வையாளர் அறிவுரை 







   

Wednesday, 7 December 2022

 காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு