Saturday, 30 October 2021

 மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் 

மொபைல் போன் இல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கல்வி வழங்கிய ஆசிரியர்கள் 






Thursday, 28 October 2021

உலர் உணவு பொருள்கள் வழங்குதல் 




Monday, 25 October 2021

 

மூன்று மலைகளும் நான்கு நாட்களும்

 

முதல்மலை - கொல்லிமலை - இரண்டு இரவுகள் - ஒருநாள் 

 


 







 

 நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள் 

 பாரதியார்  புத்தகங்கள் பரிசாக பெற்ற மாணவர்கள் 

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஞ்சலக அதிகாரி 

 





 

Friday, 22 October 2021

தமிழக அரசின் விலையில்லா புத்தகம் வழங்கும் விழா 

 






Thursday, 21 October 2021

 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !
AIR மதுரை வானொலியில் கேளுங்க !


நாள் : 21/1௦/2021


நேரம் : இரவு  சரியாக 9.15PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : நாற்றங்கால்  நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 


கொரோனோவிற்கு பிறகு பள்ளி நிகழ்ச்சிகளில் வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக ஒலிபதிவு செய்து அனுப்பிய  முதல் நிகழ்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியின்   நிகழ்ச்சி வருவது சிறப்பு !



 
 


Wednesday, 20 October 2021

நாளிதழ்  வாசகியின் விடாது தொடரும் ஐந்தாவது ஆண்டு கல்வி உதவி 

 கொரோனா காலத்திலும் மாணவிக்கு வீடு தேடி வந்த உதவி

 கல்வி உதவி தொகை வழங்குதல் 



ஊரடங்கு நேரத்தில் மாணவிக்கு  உதவிய மனித நேயம்

தொடர்ந்து  ஐந்தாம்   ஆண்டு உதவியாக ரூபாய் 20,000 வழங்குதல்

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 50,000 ரூபாய் வழங்கி அசத்தல்

  தொடர்ந்து ஐந்தாம்  ஆண்டாக வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்  நாளிதழ்   வாசகி 

 

 தினமலர் வாசகியின் விடாது தொடரும் ஐந்தாவது ஆண்டு கல்வி உதவி 

 கொரோனா காலத்திலும் மாணவிக்கு வீடு தேடி வந்த உதவி

 கல்வி உதவி தொகை வழங்குதல் 



ஊரடங்கு நேரத்தில் மாணவிக்கு  உதவிய மனித நேயம்

தொடர்ந்து  ஐந்தாம்   ஆண்டு உதவியாக ரூபாய் 20,000 வழங்குதல்

கல்வி உதவி தொகையாக இதுவரை மொத்தம் 50,000 ரூபாய் வழங்கி அசத்தல்

  தொடர்ந்து ஐந்தாம்  ஆண்டாக வீடு தேடி சென்று  கல்விக்கு கை கொடுக்கும்  தினமலர்  வாசகி 

 

Friday, 15 October 2021

 இளைஞர் எழுச்சி நாள் 

பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது 



Thursday, 14 October 2021

 குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்வு 

கல்விக் கண் திறப்பு விழா

புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா 

 விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை


 


பள்ளியில் ஆயுத பூஜை விழா

 


Wednesday, 13 October 2021

 கலிங்கப்பட்டியில் சிறு அருவி குளியல்



Tuesday, 12 October 2021

 தேசிய அஞ்சல் வாரம் 

 மாணவர்களின் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சலக அதிகாரி 

 







Saturday, 9 October 2021

 சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

 ஒவ்வொரு மாணவருக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது  



Wednesday, 6 October 2021

வானொலியில் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி ! வீடு,வீடாக சென்று ஒலி பதிவு

ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு -
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

 

வானொலி நிலையம் செல்லாமல் புதிய முறையில் நிகழ்ச்சி ஒலிபதிவு