Saturday, 31 July 2021

 கற்போம் எழுதுவோம் - மதிப்பீட்டு முகாம் 

வீடுகளுக்கும்,வேலை பார்க்கும் இடங்களுக்கும் சென்று தேர்வு நடத்திய மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டம்

எழுத ,படிக்க கற்றுக்கொண்டவர்களுக்கு வீடு தேடி சென்று மதிப்பீட்டு முகாம் 

 


Friday, 30 July 2021

 சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

தேவகோட்டை பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் 





Thursday, 29 July 2021

 புதிய தலைமுறை தொலைகாட்சியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் நிகழ்வு செய்தியாக வெளியாகி உள்ளது.


https://youtu.be/uJ_bOIP6RqU

 நன்றி ! நன்றி ! நன்றி !



 

Wednesday, 28 July 2021

கற்போரை முன்னாயத்தப்படுத்திய மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்டம்

எழுத ,படிக்க கற்றுக்கொண்டவர்களை  ஆர்வத்துடன் தேர்வுக்கு தயார்படுத்திய மாற்றுத்திறனாளி தன்னார்வலர்

 





 

Monday, 26 July 2021

 தற்பெருமை பேசாதவர் அப்துல்கலாம் 

உயர்ந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானவர் அப்துல்கலாம் 

நீதிபதி புகழாரம் 

அப்துல்கலாம் நினைவு தினம் 








Sunday, 25 July 2021

 காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் - மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  வாசகம் நடுநிலைப் பள்ளி