Monday, 31 May 2021

 உலக புகை பிடித்தல் எதிர்ப்பு தினம் 

 வேண்டாம் புகையிலை வேண்டாம், புகை உயிருக்கு  பகை , புகை பிடித்தால் புற்றுநோய் இலவசம்- தலைப்பில் போட்டிகள் 

 

பற்ற வைக்கிறாய் சிகரெட் துண்டை மனிதா பற்றி எரிகிறது உன் நுரையீரல்

 கவிதை வாயிலாக புகைபிடித்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

  https://www.youtube.com/watch?v=vE0qN0nuwT4

 
 
 
 https://www.youtube.com/watch?v=IFO4cvCGQ90
 
 https://www.youtube.com/watch?v=aKqOkgd51QE
 
 https://www.youtube.com/watch?v=_ByY2MMneCw
 
 https://www.youtube.com/watch?v=M95KRNUubZI
 
 

Sunday, 30 May 2021

 பிஞ்சுகளின் கொரோனா நிவாரண நிதி 

 பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இணைந்து தங்களின் சேமிப்பை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய நிகழ்வு 

 





Monday, 24 May 2021

 ஆன்லைன் மூலம் கொரோனா  விழிப்புணர்வு ஓவியப்போட்டி

முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் - முறையான சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என மாணவர்கள் ஓவியம் வரைந்து  பொதுமக்களுக்கு வேண்டுகோள்