Thursday, 28 January 2021

  கொரோனா காலத்தில் வறுமையான சூழ்நிலையிலும் அதிகம் ஆசை படமால்  நியாயமான தொகை பெற்ற  பஞ்சர் பார்ப்பவர் 

ஆச்சிர்யத்தில் அசத்திய பஞ்சர் பார்ப்பவர்

 



Monday, 25 January 2021

 குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்






 

Wednesday, 20 January 2021

 வள்ளுவர் விழா 

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 



 

Sunday, 17 January 2021

 நீரோடை  குளியல் 

கருவியபட்டி நீரோடையில்  குளியல் 

Saturday, 16 January 2021

 தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்,நோட்டுகள் வழங்குதல் 









Wednesday, 13 January 2021

 இனிய பொங்கல்  நல்வாழ்த்துக்கள் 

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,

சேர்மன் மாணிக்க  வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.


 https://www.youtube.com/watch?v=5Ri0VJ_br-c

 https://www.youtube.com/watch?v=wd1EabCsrk8
http://kalviyeselvam.blogspot.com/

 

Tuesday, 12 January 2021

 பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 

Monday, 11 January 2021

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

ஐந்தாம்   முறையாக அரசி , பருப்பு  வழங்குதல் 

Sunday, 10 January 2021

 பிறவி கலைஞருக்கு பாராட்டு 

 







Saturday, 9 January 2021

 பாவை விழா போட்டிகளில் பங்கேற்று திருப்பாவை,திருவெம்பாவை பாடும் வீடியோ தொகுப்பு - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் வயது  மாணவர்கள் 

https://www.youtube.com/watch?v=ak8KWbr9MgQ

 https://www.youtube.com/watch?v=WmxwqHo1GTY

 https://www.youtube.com/watch?v=rn5yhKbUFaE

 https://www.youtube.com/watch?v=nhM-R55wtKI

 https://www.youtube.com/watch?v=5jKG5gSsudk

 https://www.youtube.com/watch?v=syX6cWYcbfs

 https://www.youtube.com/watch?v=iHfXaHMu9YI

  https://www.youtube.com/watch?v=Dv6FfwkEWvY

 https://www.youtube.com/watch?v=x3egY_-kkdE

 https://www.youtube.com/watch?v=0B1i4PgX8C8

 https://www.youtube.com/watch?v=OsDG-jDrTnw

 https://www.youtube.com/watch?v=MhoDVDZoK0o

 https://www.youtube.com/watch?v=Em1yVNL3mNI

 https://www.youtube.com/watch?v=bnmGgc7VC8k

 https://www.youtube.com/watch?v=FWuH_w5x5f0

 https://www.youtube.com/watch?v=bY2z00PNaMo

 https://www.youtube.com/watch?v=NVB4SqFQmmM

 https://www.youtube.com/watch?v=8J4aAgXQndg

 https://www.youtube.com/watch?v=WHIEuWpLBdI

 https://www.youtube.com/watch?v=quYlluCLnI4

 https://www.youtube.com/watch?v=qEPmL2Kmqn0

 https://www.youtube.com/watch?v=mVkzmFx5Pk0

 https://www.youtube.com/watch?v=zGx8Pp0mxXk

 https://www.youtube.com/watch?v=otCCkWD7UeE

 https://www.youtube.com/watch?v=NHz60QcB_oY

 

 

 

Wednesday, 6 January 2021

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல் 

 







தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்   வழங்கப்பட்டது.

                          1,2,3,4,5,6,7,வகுப்புகளில் பயிலும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வழங்கினார்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்   வழங்கப்பட்டது.

Sunday, 3 January 2021

 

பாவை விழா போட்டிகள்

அழகாக மழலை மொழியில் திருப்பாவை ,திருவெம்பாவை பாடி பாராட்டு பெற்ற மாணவர்கள் 

 

















Saturday, 2 January 2021

ஆந்திரா மாநில நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி -

 


Friday, 1 January 2021

 

ஆசிரியர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு'