Monday, 30 November 2020

 தமிழக அரசின்   'கற்போம் எழுதுவோம்' திட்ட துவக்க விழா 


தேவகோட்டையில் கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்

 





Friday, 27 November 2020

 சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

  நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாணவர்களுக்கு முட்டை வழங்கினார் 

  மூன்றாம் முறையாக ஒவ்வொரு மாணவருக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 








 

டெங்குவை   ஒழிக்க இணையம் வழியாக களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள் 

 மழலை மாணவர்களின் விழிப்புணர்வு பேச்சுக்களை வீடியோவாக காணுங்கள் 

 https://www.youtube.com/watch?v=yEJ755OQuY8

 https://www.youtube.com/watch?v=ZtZROVST6nQ

 https://www.youtube.com/watch?v=8BL-ZvIjyIg

 https://www.youtube.com/watch?v=y2FqGpopitQ

 https://www.youtube.com/watch?v=pT0ANPr8z8U

  https://www.youtube.com/watch?v=rcHEsuegb60

Wednesday, 25 November 2020

 

டெங்கு காய்ச்சல் - பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்

 டெங்குவை   ஒழிக்க இணையம் வழியாக களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள் 

 

``இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் " - பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !


 






























Sunday, 22 November 2020

  ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

கோடை, மதுரை - பண்பலை நிகழ்ச்சி பொறுப்பாளர் சவித்ரா @ ராஜாராம் அவர்களுடனான பள்ளி அனுபவங்கள்

 கனவை நினைவாக்கிய அகில இந்திய வானொலி 


 

Sunday, 15 November 2020

 ஆசிரியர்களே நல்ல சமுதாயத்திற்கான - தேசத்திற்கான அடித்தளம் அமைப்பவர்கள் 

 திசைகள் விழாவில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு