Wednesday, 23 September 2020

 மாவட்ட கல்வி அலுவலருக்கு வாழ்த்து 


 

தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திரு.சண்முகநாதன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம்.
 அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி பணி மாறுதலில் தற்போது  தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார்கள். நன்றி கலந்த வாழ்த்துக்களுடன் 💐💐💐 லெ. சொக்கலிங்கம், தலைமையாசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*

No comments:

Post a Comment