Friday, 31 July 2020


தொடர்ந்து 11வது வாரமாக அகில இந்திய வானொலியின் பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்


கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பதினோராவது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


Wednesday, 29 July 2020

 பள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு

தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தல் 




Tuesday, 28 July 2020

இணை இயக்குனர்கள் மாற்றம் திரு கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் திரு நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி திருமதி சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி திருமதி ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்

Monday, 27 July 2020

அப்துல்கலாம் நினைவு தினம் 




Sunday, 26 July 2020

அப்துல் கலாம் நினைவு நாள்

ஊரடங்கு நேரத்தில் இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள் 


Friday, 24 July 2020

தம்பி,தங்கைகளிடம் நல்ல ஆளுமையை உருவாக்கும் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை தொடர்ந்து 10வது வாரமாக அகில இந்திய வானொலி பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் கேட்டு மகிழுங்கள் 

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பத்தாவது    வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


  அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -



Thursday, 23 July 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

                              நாடகக் கலைஞர் செல்வம் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

30/08/2019
                             குழந்தைகள் மீதான கவனிப்பும், கருணையும் பெரிதும் தேவைப்படுகின்ற சூழலில், ஒரு நாடக ஆசிரியராக எனது பயணத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி முக்கிய அனுபவங்களை பெற்றுத் தந்திருக்கிறது.

                                 குழந்தைகளின் பாராட்டுக்குரிய அனுபவமும், பங்கேற்பும் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஆளுமைகளை பெற்றுத் தரும் என்பதில் உறுதியான நம்பிக்கையை இந்நிகழ்வு எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

                  வகுப்பறை தாண்டி சிந்திக்கும் குழந்தைகளாக என் கண்முன்னே அவர்கள் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களும், அனுபவ பகிர்வும்  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது.

 பேரன்புடன்
 அ . செல்வம்,
 நாடகக்கலை வழியாக 
நன்னெறிக் கல்வி -  ஆசிரியர்,
 மதுரை.


Monday, 20 July 2020

 சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

தேவகோட்டை பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்




Sunday, 19 July 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

               தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழு நிலைய அலுவலர்  நாகராஜ் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 

19/10/2019

                    தலைமை ஆசிரியர் அவர்களுக்கு,
                                                          சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை நல்ல பயனுள்ள, மாணவர்களுக்கு வேண்டிய ஒவ்வொரு நிகழ்வையும் நடத்தி வருகிறார்.பள்ளியில் அனைத்து மாணவர்களும் அனைத்து நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்து வருகிறாரகள் . நாங்கள் ஒவ்வொருவரிடமும் பேரிடர் மேலாண்மை , தீ தடுப்பு மற்றும் தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் முதலியவற்றை எடுத்து கூறுகையில் , மாணவர்கள் அவற்றை  நன்கு கற்றுக் கொண்டு, அவர்களே நாங்கள் நடத்திய அனைத்து விளக்கம் மற்றும் பேரிடர் ஒத்திகையை  அவர்களே செய்து காண்பித்தார்கள். மிகச்சிறப்பாக, மாணவர்களின்  கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்த்து உள்ளது  மிகவும் போற்றுதலுக்கு உரியது.

செ .நாகராஜ்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர்,
தேவகோட்டை.

31/10/2018
 

                             சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் தேவகோட்டை அலுவலர் மற்றும் பணியாளர்கள் பள்ளி மாணவர்களுக்கு வருடாவருடம் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்தினோம். மாணவர்கள் சிறப்பாக நாங்கள் கூறிய கருத்துகளை மிகத் தெளிவாக உற்றுநோக்கி அதன்படி விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது என்று அறிவு பூர்வமான கருத்துக்களை தெளிவாக மாணவர்களை விவாதித்தார்கள். மகிழ்ச்சியாக, நன்றாக உள்ளது.


செ .நாகராஜ்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர்,
தேவகோட்டை.





Tuesday, 14 July 2020

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள்  

ஊரடங்கை முன்னிட்டு காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை வீட்டிலேயே கொண்டாடிய பள்ளி மாணவர்கள் 


Monday, 13 July 2020

நெருக்கடியான நிலையிலும் போராடி பணத்தை பெற்று கொடுத்த ஆசிரியர் கூட்டணிக்கு நன்றி!நன்றி!நன்றி!

Sunday, 12 July 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

 அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

17/02/2020                                              Supdt of Pos Devakottai.                                               Karaikudi                                         
                                                                                             

              Today I visited Chairman Manicka Vasagam  Middle School in connection with creating awareness on India Post Payments Bank and Aadhaar enabled payment System.

                    I Explained other schemes in post office to students are keenly listened my brief speech and then  asked so many questions to about  the schemes as they were replied. 

                   I have full satisfaction on having visited the school.

                My sincere thanks to sri L. Chokkalingam Hm of the school and All staffs who have well arrangement for the programme.

                                                                          Swaminthan
                                                                           SPOS
                                                                            Karikudi.



Saturday, 11 July 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

 தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

 I am really proud and happy to take part in a programme  at your school. The program was neatly arranged. The cultural programme,  legal awareness play conducted by the students as exposed  their intelligence. I thank the Headmaster and other staff members.

M P.முருகன் ,
சட்ட பணிக்குழுவின் தலைவர் ,
நீதிபதி,
சார்பு நீதிமன்றம்,
தேவகோட்டை.



Friday, 10 July 2020

பழகு தமிழில் அழகாக பேசி அசத்தும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் மாணவர்களின் நிகழ்ச்சியை தொடர்ந்து 8வது வாரமாக அகில இந்திய வானொலி பண்பலையில் இன்னைக்கும்,நாளைக்கும் கேட்டு மகிழுங்கள் 

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து எட்டாவது   வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


  அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -




Wednesday, 8 July 2020

குவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற  பள்ளி மாணவர்கள் 


Sunday, 5 July 2020

*வாழ்க்கைக்கான கல்வியை கற்றுக்கொடுக்கும் பள்ளி*

என்ற தலைப்பில்

 **சிவகங்கை மாவட்டம்* *தேவகோட்டை*

 *சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி*

 *தலைமையாசிரியர்*

திரு. *லெ . சொக்கலிங்கம்*
அவர்கள்

தனது சாதனை அனுபவங்களை

 *இந்திய மாணவர் சங்கத்தின்*
தமிழ்நாடு மாநில குழு

 *முகநூல் பக்கம் நேரலையில்*

 *தினம் ஒரு அரசுப் பள்ளியில் சாதனை வரலாறு* நிகழ்வில்

 *2020 ஜூலை 6 திங்கள் கிழமை காலை 11 மணிக்கு*

 *#SFITamilnadu*
 பகிர்ந்து கொள்கிறார் காணத்தவறாதீர். 

Friday, 3 July 2020

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து ஏழாவது  வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


  அகில இந்திய வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 18 வாரங்கள் கேட்டு மகிழுங்கள் -