Thursday, 31 December 2020

 

கேளுங்க , கேளுங்க இன்னைக்கு   காலையில் 10 மணிக்கு கேளுங்க 
 
புத்தாண்டில் புதிய எண்ணங்கள் கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள் 

 
நாள் : 01/01/2021


நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM  வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் புத்தாண்டில் எனது எண்ணங்கள் பேட்டியாக  ஒலிபரப்பாக உள்ளது.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

வலைதளம் :
 
 


Tuesday, 29 December 2020

சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

 







Sunday, 27 December 2020

எந்தவொரு நிகழ்வுக்கும் திட்டமிடுதலே முதல் வெற்றி 

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்  

























 

Wednesday, 23 December 2020

  ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள் 











 

Friday, 18 December 2020

 இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு

 
தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த பயன்படும்  செயற்கைகோள் 

 




Thursday, 17 December 2020

ஒன்றுபடுவோம் ! போராடுவோம் ! வெற்றிபெறுவோம் ! CPS ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவகோட்டை TNPTF ஆர்ப்பாட்டம் !


 

தோழமையுடன் 

லெ .சொக்கலிங்கம்,

TNPTF ,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம் .

Friday, 11 December 2020

 

பாரதியார் பிறந்த தின விழா 

பாரதியார் கவிதைகள் சொல்லி அசத்திய மாணவர்கள் 

 ஊரடங்கு நேரத்தில் பாரதியார்  பிறந்த நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்த பள்ளி மாணவர்கள்

 




Monday, 7 December 2020

குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் போட்டி 

இணையத்தில் கதை சொல்லி கலக்கிய மாணவர்கள்