அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அன்புடன் லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம். பள்ளி வலைத்தளம் : http://www.kalviyeselvam.blogspot.in/
பள்ளி மரத்தடியில் படித்து ஆராய்ச்சியாளர் ஆனேன் அரசுப்பள்ளியில் படித்ததாலேயே வாழ்வின் உயரத்தை எட்டி உள்ளேன் சிங்கப்பூர் பல்கலைக்கழக இணை இயக்குனர் பேச்சு ஆசிரியர்களின் பிரம்படியினால் செம்மையாக வளர்ந்து உள்ளேன் செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் மாணவர்களுக்கு அறிவுரை
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., வகை 50வது ராக்கெட் வெற்றிக்கு மாணவர்கள் பாராட்டு
பயங்கரவாத செயல்கள் நடப்பதை
கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க உதவும் இஸ்ரோவின் செயற்கைகோள் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பாராட்டு தெரிவித்த மாணவர்கள்