Monday, 30 September 2019
Thursday, 19 September 2019
இன்றைய நிகழ்ச்சி ( 20/09/2019)
பள்ளி மாணவர்களுக்கான ஆதார் எடுக்கும் முகாம்
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.
நேரம் : காலை 9.15 மணி
நாள் : 20/09/2019
ஆதார் முகாமை துவக்கி வைப்பவர் : இரா.சுவாமிநாதன் , கோட்ட கண்காணிப்பாளர், அஞ்சல் துறை, காரைக்குடி.
முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்.
ஆதார் முகாமிற்கான ஏற்பாடு : அஞ்சல்துறை,தேவகோட்டை.
குறிப்பு : பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான ஆதார் முகாம் பள்ளியிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Monday, 16 September 2019
மாணவி நதியாவின் கடிதத்தை இணையத்தில் படித்து தபாலில் வாழ்த்து கடிதம் அனுப்பிய தமிழரசு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி நதியா இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கு நம்பிக்கை கடிதம் எழுதியது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலானது.நதியாவின் ஊக்கமூட்டும் கடிதத்தை திரும்ப,திரும்ப பல முறை இணையத்தில் படித்து நெகிழ்ந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சார்ந்த ஊராட்சி ஒன்றிய முன்னாள் உதவி இயக்குனர் தமிழரசு பள்ளி முகவரிக்கு மாணவியின் பெயருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் , மாணவியின் கடிதத்தை திரும்ப,திரும்ப படித்து மனம் நெகிழ்ந்து கொண்டேன்.நமது வருங்கால இந்தியா உங்களைப்போன்ற இளம்தளிர்களால் சிறந்தோக்கப்போகிறது என்பதை என்னால் அறியமுடிகிறது.வாழ்த்துகிறேன் மகளே என்று கடிதம் அனுப்பி உள்ளார்.அன்னாரின் பாராட்டினை பெற்ற நதியாவுக்கும்,பள்ளி ஆசிரியர்,தலைமை ஆசிரியருக்கும்,மாணவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.வாழ்த்தினை முயற்சி எடுத்து ஸ்டாம்ப் ஒட்டி கடிதம் எழுதி அனுப்பி உள்ள தமிழரசுக்கு பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Friday, 13 September 2019
இன்றைய நிகழ்ச்சி (14/09/2019)
விண்வெளி ஆராய்ச்சி கலந்துரையாடல்
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நேரம் : காலை 9.15 மணி
நாள் : 14/09/2019
தலைமை : மாண்புமிகு M .P . முருகன்,சார்பு நீதிபதி,சார்பு நீதிமன்றம்,தேவகோட்டை.
மாணவர்களுடன் கலந்துரையாடி விண்வெளி பயிற்சியளிப்பவர் : செல்வி.தா. உதய கீர்த்திகா, உக்ரைன் நாட்டில் நான்கு ஆண்டுகள் விண்வெளி பொறியியல் கல்வி பயின்றவர், போலந்து நாட்டில் 10 விதமான விண்வெளி பயிற்சி முடித்தவர் , சொந்த ஊர் : தேனி . ( 12ம் வகுப்பு வரை தேனியில் தமிழ் வழி கல்வி பயின்று உக்ரைன் சென்று மேற்படிப்பு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது )
நிகழ்ச்சி ஏற்பாடு : லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.

Sunday, 8 September 2019
இன்றைய நிகழ்ச்சி (09/09/2019)
நேர்மை மாணவிக்கு பாராட்டு
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம், தேவகோட்டை.
நாள் : 09/09/2019
நேரம் ; காலை 9.15 மணி
பாராட்டு பெறுபவர் : ஆ.மகாலட்சுமி, 7ம் வகுப்பு மாணவி
தலைமை ; லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
பள்ளி வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 100 யை கண்ட உடன் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்த மாணவியை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு.
நிகழ்ச்சி ஏற்பாடு ; சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

Wednesday, 4 September 2019
இன்றைய நிகழ்ச்சி (05/09/2019)
ஆசிரியர் தின விழா
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 05/09/2019
நேரம்: காலை 9.15 மணி
சிறப்புரை : மு. பழனி ரகுலதாசன் ,தமிழ் துறை தலைவர் (ஓய்வு ),ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,தேவகோட்டை.
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்
ஆசிரியர் தினம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

Subscribe to:
Posts (Atom)