Friday, 30 August 2019

இன்றைய நிகழ்ச்சி ( 03/09/2019)

நாடக கலை மூலம் நன்னெறி வளர்க்கும் பயிற்சி 

ஓவிய பயிற்சி முகாம் 






Thursday, 29 August 2019

இன்றைய நிகழ்ச்சி (30/08/2019)

ஓவிய பயிற்சி முகாம் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 30/08/2019

நேரம் : காலை 9.15 மணி 

ஓவிய பயிற்சி அளிப்பவர் : பேரா : தேவராஜ், நுண்கலை துறை,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

Tuesday, 27 August 2019

 மாணவ சட்டசபை பதவியேற்பு

பள்ளி அளவிலான தேர்தல் தலைமை பண்பை வளர்க்கும்

 மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதே ஆசிரியர்களின் கடமை


மேனாள் துணைவேந்தர் பேச்சு




Monday, 26 August 2019

இன்றைய நிகழ்ச்சி 

மாணவ சட்டசபை பதவியேற்பு விழா 

தலைமை :முனைவர் சொ .சுப்பையா , மேனாள் அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் ,காரைக்குடி
  மாணவ சட்டசபை பதவியேற்பு விழா
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  

தேர்தலில் நின்று வாக்குப்பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவியேற்பு

Sunday, 25 August 2019

  சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு

அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

Thursday, 22 August 2019

பரிசளிப்பு விழா 

 புத்தகங்கள் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் 

அறக்கட்டளை துணைத்தலைவர் பேச்சு 






Wednesday, 21 August 2019

 வகுப்பறைக்குள் வந்த வாக்குப்பெட்டி 

தேர்தல்முறை விளக்கம் 

மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்


ஜனநாயகத்தில் புதிய முயற்சி 


பள்ளியில் ஓட்டுப்போட்டு  தேர்தல்  மூலம் மாணவ தலைவரை   தேர்ந்தெடுத்தல் 






Saturday, 17 August 2019

டெங்கு காய்ச்சல் - பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்

 டெங்குவை   ஒழிக்க களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள் 

 






Wednesday, 14 August 2019

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 
 
 தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.





இன்றைய நிகழ்ச்சி (15/08/2019)

சுதந்திரதின விழா

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

Monday, 12 August 2019

இஸ்ரோ தலைவரால் பாராட்டு பெற்ற பள்ளி

பள்ளியின் கல்வி சேவைக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய  இஸ்ரோ தலைவர் 

Saturday, 10 August 2019

 சட்ட விழிப்புணர்வு முகாம் 
நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் 
மனசாட்சியின் வெளிப்பாடே சட்டம்
நீதிபதி பேச்சு 





Friday, 9 August 2019

சட்ட விழிப்புணர்வு முகாம் 

நீதிபதிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல் 

Wednesday, 7 August 2019

தேசிய குடற்புழு நீக்க தினம் 
மாணவர்களின் அறிவை குறைக்கும் குடற்புழுக்கள்

அரசு பொது மருத்துவர் தகவல்




 இன்றைய நிகழ்ச்சி (08/08/2019)
தேசிய குடற்புழு நீக்க தினம் 

Monday, 5 August 2019

 பள்ளி அளவிலான சதுரங்க போட்டி