Saturday, 22 September 2018
Saturday, 15 September 2018
உலக ஓசோன் தினம் என்ற தலைப்புக்கு ஏற்ப தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சுட்டிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய படங்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் மாணவர்களே !
1) சி.காயத்ரி
2) மு.பாலசிங்கம்
3) சி.சிரேகா
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ,தேவகோட்டை
Tuesday, 11 September 2018
இன்றைய நிகழ்ச்சி (12/09/2018)
சுகாதார கண்காட்சி
கழிவு பொருள்களிலிருந்து பயனுள்ள பொருள்களை தயாரித்தல்
இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்
நாள் :12/09/2018
நேரம் : காலை 9.15 மணி
கண்காட்சியை திறந்து வைப்பவர் : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Sunday, 9 September 2018
Thursday, 6 September 2018
இன்றைய நிகழ்ச்சி (07/09/2018)
மாணவசட்டசபை தேர்தல் பதவியேற்பு விழா
இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்
நாள் : 07/09/2018
நேரம் : காலை 9.15 மணி
பதவியேற்று வைப்பவர் : அருட்திரு பி.ஆரோக்கியசாமி , தலைமை ஆசிரியர் ,தே - பிரித்தோ மேல்நிலை பள்ளி,தேவகோட்டை.
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்
நிகழ்வில் ஒப்புகை சீட்டு வழங்கி பதவியேற்பு பத்திரம் வழங்கப்படும்.

Tuesday, 4 September 2018
Subscribe to:
Posts (Atom)