Monday, 28 May 2018
Wednesday, 16 May 2018
இன்று முதல் (17/05/2018 - 19-05-2018) மூன்று நாட்களுக்கு சேக்கிழார் விழாவில் சிவன்கோவிலில் நடைபெறும் பெரிய புராணம் முற்றோதுதலில் 4286 பாடல்களை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பாட ஆரம்பித்துள்ளனர் .தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, 10 May 2018
Subscribe to:
Posts (Atom)