Wednesday, 25 April 2018

மாணவர்கள் நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் 
பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சு 

நூலக புதிய உறுப்பினர் அட்டை  வழங்கும் விழா

Monday, 23 April 2018

 ஆனந்த விகடனில் 

 அரசுப் பள்ளியை விட்டுப் போவதற்கு அழுகையா இருக்கு' - பிரியாவிடையில் மாணவர்கள் ஆனந்தக் கண்ணீர்!

 https://www.vikatan.com/news/tamilnadu/123103-heart-felt-farewell-given-to-government-school-students.html

Sunday, 22 April 2018

வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ?


இன்று உலக புத்தக தினம் 

கிழமைக்கு ஒரு வகுப்பு - கதை ,கருத்து சொல்ல வேண்டும் என்ற முறையினை  பள்ளியில் செயல்படுத்தியதால் மாணவர்களிடம் வாசிப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி சொல்கிறார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் 

Saturday, 21 April 2018


 குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது?

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 


விவசாயத்தை அதிகமாக செய்வோம் - மாணவர்கள் உறுதி 

Wednesday, 18 April 2018


தேவகோட்டை  நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 

இந்த பள்ளியினை விட்டு போவதற்கு எனக்கு அழுகையை இருக்கு - எட்டாம் வகுப்பு மாணவியின் கண்ணீர் பேச்சு



Monday, 16 April 2018

கல்வி உதவி தொகை வழங்குதல் 

Saturday, 14 April 2018

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 செயற்கைகோள் வெற்றிக்கு 
பள்ளி மாணவர்கள் பாராட்டு

Tuesday, 10 April 2018

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா 

கல் போன்ற மனித மூளையை ஆற்றல் மிக்கதாக மாற்றுபவர்கள் ஆசிரியர்களே 

Saturday, 7 April 2018

தேவகோட்டை சிக்கன நாணய சங்கத்திற்கு தலைவர் ,துணை தலைவர் தேர்வு 

Thursday, 5 April 2018

 சத்தியம் கேட்ட  இணை ஆணையாளர் 

Tuesday, 3 April 2018

பதக்கம்  பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

அறிவியல் போட்டிகளில் பங்கேற்றல்

 பெற்றோருடன் முதன் முறையாக திருச்சி சென்று போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

அண்ணா அறிவியல் கோளரங்கம் -திருச்சி சென்று வந்த மாணவர்கள்

Monday, 2 April 2018

 உலகின் அனைத்து செயல்பாடுகளையும் 
அறிவியல் கண்ணோட்டத்தோடு பாருங்கள் 

அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர் பேச்சு 
 
ராக்கெட் செயல்படும் விதம் எப்படி ? நேரடி செயல் விளக்கம் 

வெற்றிடத்தை காற்று அடைத்து கொள்வது எப்படி ?

Sunday, 1 April 2018

அரசு மருத்துவர் மற்றும் அலுவலர்களுக்கு ஒரு சல்யூட்