Monday, 31 August 2015

இன்றைய ( 31/08/2015) தினமலர் நாளிதழில் தமிழகம் முழுவதும் என் போதி மரம் என்கிற தலைப்பில் எனது படமும் ,  பள்ளி மாணவர்களின் படமும் பேட்டியும் வந்துள்ளதை காணுங்கள்.தினமலர் நாளிதழுக்கு நன்றி .


Wednesday, 26 August 2015

புதிய தலைமுறை (தொலைக்காட்சி  மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 -
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்    நடுநிலைப் பள்ளி ப் பள்ளி மாணவ,மாணவியர்            
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக முன்பு நடைபெற்ற மகளிர்தின போட்டிகளில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.


Friday, 21 August 2015

 மாணவர்கள் அறிவியல் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் 
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேச்சு 

 அணு யுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள் ஓவிய போட்டி 

Tuesday, 18 August 2015

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ  ,மாணவியர் செய்த அழகான சுட்டி விகடன் ரயில் இன்ஜின் 

Saturday, 15 August 2015

 சுதந்திர தின விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடமிருந்து  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு பாராட்டு மற்றும் பரிசு 

Tuesday, 11 August 2015


 மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்


மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவில் சிக்ரி துணை இயக்குனர் மற்றும் 3 மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழுவாக  வருகை தந்து செயல் முறை விளக்கம் கொடுத்ததுடன் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடியதும் இதுதான் முதல் முறை 


Sunday, 9 August 2015

 புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடைபோட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு 

Saturday, 8 August 2015

திருஅருட்பா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Friday, 7 August 2015

 திருக்குறள் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு

Tuesday, 4 August 2015

சுட்டி விகடன் 15/08/2015 இதழில் வெளியான சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான சுதந்திர தின வாழ்த்துக்கள்   வடிவத்தை உருவாக்கி  செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .



Monday, 3 August 2015

இப்போது கடையில் கிடைக்கும் சுட்டிவிகடன் இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி FA(a) செயல்பாடுகள்  நன்றி சுட்டிவிகடன் ஆசிரியர் குழுமம்.

 
 ஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்!





புதிய உருவம் அறிவோம்!

Saturday, 1 August 2015


     அகில இந்திய வானொலியான          மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பூங்கா நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில்  ஒலிப்பதிவானது