Friday, 27 February 2015

 
  சென்னை கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் பணிமனை தொடர்பான எனது அனுபவங்கள்



Thursday, 19 February 2015

                                          பள்ளியில் பாராட்டு விழா


                                                தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் பரிசு பெற்ற   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஊக்குவித்த பெற்றோருக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Tuesday, 17 February 2015

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை பேராசிரியர் திரு.சுப்பையா மற்றும் அவர்களது துணைவியார் திருமதி உமா ஆகியோர் மாணவ,மாணவியர்க்கு கோளாறு திருப்பதிகம் ,விநாயகர் அகவல்,சம்பந்தர் தேவாரம்,திருமால் வழிபாடு,வாழ்த்து,கூட்டு வழிபாடு ஆகிவற்றை கற்றுகொடுத்தனர்.அவர்களுடைய சேவை வளர்க. 


Wednesday, 11 February 2015

பப்பாளி இலைச் சாறு ,நிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசு சித்த மருத்துவர் பேச்சு 



Tuesday, 10 February 2015

சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !

சுட்டி விகடன் இதழுக்கும்,சுட்டி ஸ்டார் மாணவருக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பாராட்டு

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் சுட்டி ஸ்டார் ஆர் .நடராஜன் படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் ) வெளியீடு மற்றும் படத்துடன் கப் பரிசளிப்பு 


Monday, 9 February 2015





சுட்டி விகடன் 15/02/2015 இதழில் வெளியான சுட்டி கிரியேசன்ஸ் பகுதியை செய்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Wednesday, 4 February 2015


 "அமெரிக்க மக்களிடம்  மனித நேயம் எப்படி இருக்கிறது?" அமெரிக்க வாழ் இந்தியரிடம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  ருசிகர கேள்வி