இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு ( தமிழக கல்வி முறையை ) செல்வதற்காக தேவகோட்டையை பிறப்பிடமாக கொண்டு தற்போது Atlanta is the capital of and the most populous city in the US state of Georgia வில் வசித்து வரும் திரு.வள்ளியப்பன் அவர்களும் ,அவர்கள் மகன் செல்வன் V . கிருஷ்ணனும் ( 1 ம் வகுப்பு படிப்பவர் at Atlanta) வந்திருந்தனர்.பள்ளியை பார்வையிட்டு சந்தோசமாக மீண்டும் வீட்டுக்கு சென்றனர்.
Tuesday, 27 January 2015
Wednesday, 21 January 2015
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு
Monday, 19 January 2015
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்
அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியப் பதவி உயர்வுக்காக சார்நிலை அலுவலர்களுக்கானக் கணக்குத் தேர்வு பாகம்-1-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. இந்த விதியை திருத்தம் செய்து தமிழக அரசு அண்மையில் கடிதம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக இந்தத் தேர்வை இனி எழுத வேண்டியதில்லை.
இந்த நடைமுறையை அகற்றியதற்காக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
உதவித் தொகை தேர்வு: அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்
இந்த நுழைவுச்சீட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தேர்வு தமிழகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Subscribe to:
Posts (Atom)