Thursday, 18 December 2014
Tuesday, 16 December 2014
TNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில்
TRB REPLY:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையில் உள்ள அரசு விதிகள்/ஆணைகள் பின்பற்றி ஆசிரியர் தெரிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது...
ஆசிரியர் தேர்வுவாரிய அறிவிக்கை எண் 02/2014 நாள் 14/07/2014ன் படி
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தெரிவுப்பணிகள் அறிவிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்த நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தெரிவு
முடிவுகள் 10/08/2014 அன்று ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது எனவும், வெய்ட்டேஜ் முறையை இரத்து செய்வது என்பது
அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது...
REBATE OF RS 2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UPTO RS 5 LAKH [SECTION 87A]
Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India,
who are in lower income bracket, i. e. having total income not
exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount
of tax payable, whichever is
lower.
This rebate is available for A.Y. 2014-15 and subsequent assessment years.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015 - Click here to Download the Hall Ticket
Friday, 12 December 2014
Wednesday, 10 December 2014
Monday, 8 December 2014
தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் (அரசு உதவி பெறும் பள்ளி) நடுநிலைப் பள்ளி விழாவில் தேவகோட்டை
சேவுகன் அண்ணாமலை கல்லுரி (அரசு உதவி பெறும் கல்லுரி) முதல்வரிடம், "என்னை
போன்று அரசு பள்ளிகளில் 8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை
போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?" மாணவியின் ருசிகர கேள்வியும்
அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும் .
Thursday, 4 December 2014
பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை
மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2
மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள்.
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல்
மார்ச் 18: கணிதம்,
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல்,
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல்,
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு,
அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்
அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த
கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய
பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால்,
அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியது. ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.Wednesday, 3 December 2014
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.
SPD - CRC - PRIMARY TEACHERS CRC ON 13.12.2014 "SIMPLE EXERCISES / INDOOR & TRADITIONAL GAMES REG PROC CLICK HERE..
ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
தமிழகத்தில்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில்
இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர்
சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க
கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல்,
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில்
ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில்
நேற்று நடந்தது.
இந்த
குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு
ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக்
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான
குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை
பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று
உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)