Sunday, 30 November 2014
FLASH NEWS
Next 7th Pay
Commission Meeting at Jodhpur from 12th to 15th December
7th Central
Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees
Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.
The
Commission, headed by its Chairman, Justice Shri A. K. Mathur, proposes to
visit Jodhpur from 12th to 15th December, 2014. The Commission would like to
invite various entities/associations/federations representing any/all
categories of employees covered by the terms of reference of the Commission to
present their views.
TN GOVERNMENT-ENHANCEMENT OF LOANS AND ADVANCES FOR THE PURHASE OF LAND FROM 20% TO 50%
Wednesday, 26 November 2014
01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅தமிழ்நாடு
ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர்
திரு.கு.தியாகராஜன் ,மாநில
செயலாளர் திரு.ஏ.இரமேஷ்
ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி
மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய
கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.
✅CPS ஐ GPF - ஆக
மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர்
உறுதிமொழி.
✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான
பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில்
உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅அலகு
விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும்
நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
✅அலகு
விட்டு அலகு மாறுதலில் நேரடி
நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை
✅நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்
பதவி உயர்வு விகிதசாரம் பெற
குழு அமைக்க கோரிக்கை
✅MPhil-க்கான பின்அனுமதி
மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை
✅பணிவரன்
முறை மற்றும் தகுதிகாண் பருவம்
உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க
கோரிக்கை
✅ ஓய்வு
பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய
CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை
எடுக்க கோரிக்கை
✅தொடக்கக்கல்வி
துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு
மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி
துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை
சரிசெய்ய கோரிக்கை
Tuesday, 25 November 2014
கடந்த வாரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் சிவகங்கை மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு நடத்திய பேச்சு போட்டியில் (பொது தலைப்பு :மாணவ சமுதாயத்திற்க்கு மதங்கள் காட்டும் மனித நேயம்) என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களையும் ,மாவட்ட அளவில் 40 பள்ளிகள் கலந்து கொண்ட 8ம் வகுப்பு பிரிவில் 3ம் இடத்தை பிடித்த மாணவி சொர்ணாம்பிகாவுக்கு பாராட்டு விழாவும் பள்ளி
அளவில் நடைபெற்றது.
அளவில் நடைபெற்றது.
Monday, 24 November 2014
ஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இதன்மூலம் 3 நாட்களுக்குள் பணம் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணம் நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே இதில் குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடன், திருமண செலவு போன்றவற்றுக்காக பெறும் வசதியும் உள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழு பணமும் பெற ஊழியர்கள் நேரடியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர். தற்போது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமல்படுத்த பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: பிஎப் கணக்கை முடித்து பணம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அடுத்த மாதம் மத்தியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிஎப் மற்றும் வங்கி கணக்கை ஆதார் எண் மூலம் இணைத்துள்ள சந்தாதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை, கருவிழி உட்பட அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடப்பதற்கு வழியில்லை. மேலும், தற்போதுள்ள நடைமுறையின்படி, சந்தாதாரர் பணம் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளிட்ட பல காரணங்களால் 30 நாட்களுக்கு மேல்கூட ஆகிவிடுகிறது. ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய முறையில் மூன்றே நாட்களில் பணம் கிடைக்க வழிவகுக்கிறது என்றனர்.
தொழிலாளர் ஒருவர் வேறு ஒரு நிறுவனம் மாறும்போது ஏற்படும் சிக்கலை தீர்க்க, பிஎப் நிறுவனம் நிரந்தர கணக்கு எண் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டத்தின்படி 30 சதவீதம் வரையிலான பிஎப் கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Sunday, 23 November 2014
Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions!!
DEAR TEACHERS KNOW YOUR CPS NEW NUMBER GOVT TEACHERS ALSO IN AIDED ENTRY SO CLICK GOVT OR AIDED
==============================================================CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDE
Friday, 21 November 2014
Thursday, 20 November 2014
Public holidays of Tamil Nadu in 2015
Day | Date | Holiday | Comments |
---|---|---|---|
Thursday | January 01 | New Years Day | Arunachal pradesh, Manipur, Meghalaya, Miizoram, Nagaland, Sikkim, Tamil Nadu only |
Saturday | January 03 | Milad-un-Nabi | Birthday of Prophet Muhammad |
Wednesday | January 14 | Pongal | Also known as Makar Sankranti, Lohri, Bihu, Hadaga, Poki |
Thursday | January 15 | Uzhavar Tirunal | Puducherry, Tamil Nadu only |
Monday | January 26 | Republic Day | Commemorates the establishment of the Constitution of India |
Thursday | April 02 | Mahavir Jayanti | The most important religious holiday in Jainism |
Friday | April 03 | Good Friday | Friday before Easter Sunday |
Tuesday | April 14 | Dr Ambedkar Jayanti | Birthday of Bhimrao Ramji Ambedekar |
Tuesday | April 14 | Tamil New Year | Puthandu. Tamil Nadu only |
Friday | May 01 | May Day | Assam, Bihar, Goa, Jharkhand, Karnataka, Kerala, Manipur, Tamil Nadu, Tripura, West Bengal only |
Saturday | July 18 | Idul Fitr | All states except Goa, Jharkhand and Uttar Pradesh |
Saturday | August 15 | Independence Day | |
Saturday | September 05 | Janmashtami | Restricted Holiday. Celebrates the birth of Lord Shri Krishna |
Thursday | September 17 | Ganesh Chaturthi | Varasiddhi Vinayaka Vrata |
Friday | October 02 | Mahatma Gandhi Birthday | Gandhi Jayanti |
Thursday | October 22 | Dussehra | Vijaya Dashami. Except Kerala |
Saturday | October 24 | Muharram (10th Day) | Day of Ashurah |
Tuesday | November 10 | Deewali | Deepawali. Except West Bengal. |
Thursday | December 24 | Milad-un-Nabi | Birthday of Prophet Muhammad. Second time in 2015. |
Friday | December 25 | Christmas Day |
Tuesday, 18 November 2014
தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு
Subscribe to:
Posts (Atom)