Friday, 27 July 2018


முயற்சியுடன் பயிற்சி இருந்தால் வளர்ச்சி தானாக வரும் 


கல்லூரி முதல்வர் பேச்சு 



Thursday, 26 July 2018

 மதுவுக்கு அடிமையான ஆண்களால் பாதிக்கப்படும் கல்வி
அரசு பள்ளி மாணவர்களின் நிலைமை என்ன ? பகுதி 2

Wednesday, 25 July 2018

பென்சிலால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள் 
அப்துல் கலாம் முகமூடியுடன் மாணவர்கள் 

Tuesday, 24 July 2018

 பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மரம்  வளர்க்கும் மாணவர்கள்

உயர்ந்து வளரும் மரங்கள்

வீடுகளில் மரம் வளர்த்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுதல் விழா 



Sunday, 22 July 2018

 மாணவரின் கையில் புண்.வீட்டில் சரியாக கவனிக்கவில்லை.பள்ளியில் என்ன செய்தார்கள் ?

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன ? பகுதி -1 


மாற்று திறனாளிக்கு தொடர்ந்து உதவி வரும் நடுநிலைப் பள்ளி மாணவி 

Thursday, 19 July 2018

மாணவ  நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- திரைப்பட இயக்குனர் பாண்டியராஜனுடன் அவர்களுடன் சந்திப்பு 

தொடர்ந்து  ஐந்து  ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் மாணவ நிருபராக வெற்றி பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது .


 தேர்வான மாணவி சிரேகா 


Monday, 16 July 2018

 மகிழ்ச்சியில் மாணவர்கள் - தினகரன் 

 நாளிதழில் மாணவர்களின் படங்கள் 

Sunday, 15 July 2018


 பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியமான பேச்சு :






Saturday, 14 July 2018

கடின உழைப்பின் மூலம் நல்ல மதிப்பீட்டை பெற்றவர் காமராசர் 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 
கல்லூரி முதல்வர் பேச்சு 

Wednesday, 11 July 2018

 அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூலம் ஒரே நாளில் இலக்கு என்பது என்ன,எனது எண்ணத்தை எவ்வாறு தைரியமாக வெளிப்படுத்தலாம் ,பிரச்சனைகளில் இருந்து வெளிப்படுவது எவ்வாறு,நினைவாற்றல் அதிகப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பான வாழ்வியல்  திறன் பயிற்சி . எவ்வித கட்டணமும் இல்லாமல் பயிற்சி ,60 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் ,சான்றிதழ் வழங்கப்படுகிறது .எங்கு? எப்போது ?
அழகான டிராம்
   விகடன் கிரியேசன்ஸ் அழகான டிராம்  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் சண்முகம்,ராகேஷ் ஆகியோருக்கு   பாராட்டு 



Saturday, 7 July 2018

பத்து வயதில் 40 சான்றிதழ்கள் ,25 பரிசுகள் பெற்று சாதனை 
தமிழக அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நற்பெயர் பெற்ற உண்டு உறைவிட பள்ளியில் படிக்க நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகி உள்ள மாணவர் 
விருதுகள் மற்றும் சான்றிதள்களின் நாயகன் கிஷோர்குமார் 

நாட்டின் ஜனாதிபதி ஆவதே எனது லட்சியம் என்கிறார் மாணவர் 

பல்கலைக்கழக துணைவேந்தர்,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரிடம் பரிசுகள் பெற்ற மாணவர் 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிருபித்த மாணவர் 


Friday, 6 July 2018

 சிறந்த மாணவ பத்திரிகையளராக வாழ்த்துவோமாக 

முதல் முறையாக சென்னை செல்லும் மாணவி 

மாணவியின் அம்மாவும்  முதல் முறையாக சென்னை செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக சுட்டி ஸ்டாராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது சிறப்பு

What is Education? Best School நான் பள்ளியில் படிக்கும்போது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஒரு ஆளுமையை மட்டுமே பார்த்தேன்.ஆனால் இந்த பள்ளியில் நீங்கள் இளம் வயதில் ஐ.ஏ.எஸ்., வெளிநாட்டினர்,வங்கி அதிகாரிகள் என பல ஆளுமைகளை பார்த்து இலக்கு நிர்ணயித்து உள்ளீர்கள்.சிறப்பான வாழ்க்கை கல்வியை வழங்கும் பள்ளி இந்த பள்ளிதான் என்று தமிழகத்தின் முதல்தர பல்கலைகழகம் என்று பெயர் பெற்ற பல்கலைகழக துணை வேந்தர் குறிப்பிடும் பள்ளி தொடர்பாக காண வீடியோவை கிளிக் செய்து காணுங்கள்

Thursday, 5 July 2018

பாட புத்தகங்களை  படிப்பது மட்டுமே கல்வி இல்லை 
வாழ்க்கைக்கான கல்வியை கற்றுக்கொள்வதே கல்வி 

அன்பு காட்டுங்கள் வாழ்க்கையில் உயரத்திற்கு செல்வீர்கள் 

முன்னாள் துணைவேந்தர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை 

முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 

Tuesday, 3 July 2018

 அரசு செலவில் 6ம்  வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க தேர்ச்சியாகி உள்ள மாணவருக்கு பள்ளியில் பாராட்டு 

வட்டார அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பாராட்டு 

6ம்  வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளியில் படிக்கும் செலவை தமிழக அரசே ஏற்கிறது 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தமிழக அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க தேர்வாகி உள்ள மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.