தினத்தந்தி நாளிதழில் (24 /03/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மாலினி கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது
Sunday, 23 March 2025
இந்து தமிழ் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ரித்திகா அவர்கள் எழுதிய தகவல் வெளியாகியுள்ளது
Saturday, 22 March 2025
உலக தண்ணீர் தினம்
கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும். - தோட்டக்கலை அலுவலர் அறிவுரை